Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vikatan Cartoon Row: விகடன் இணையதளம் முடக்கம்; சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்! | Vikatan Cartoon Row chennai press club protest live updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 18, 2025
in அரசியல் செய்திகள்
0
Vikatan Cartoon Row: விகடன் இணையதளம் முடக்கம்; சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்! | Vikatan Cartoon Row chennai press club protest live updates
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கேலிச்சித்திரம் சம்பந்தமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்து… அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்து, விகடனுடன் நிற்கின்றனர்.

விகடனின் பிரதான இணையதளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது www.anandavikatan.com என்ற தளத்தின் வழியே விகடன் செயல்பட்டு வருகிறது. வாசகர்கள் தற்காலிகமாக இந்த தளத்தின் வழியாக விகடனின் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படித்து வருகின்றனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

விகடன் இணையதள முடக்கம், இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம், “விகடன் இணையதளம் முடக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்ற அறிவிப்பை, நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் 18:02:2025, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. பத்திரிகையாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து உரையாற்றவிருக்கின்றனர்.



.

Previous Post

’ஓபிஎஸ் ஒரு கொசு! பாஜக கூட்டணியில் இணையும் திமுக!’ போட்டு உடைத்த டி.ஜெயக்குமார்!

Next Post

பாட்டல் ராதா ஓடிடி தேதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாட்டல் ராதா ஓடிடி தேதி!

பாட்டல் ராதா ஓடிடி தேதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In