என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், என்னுடைய உண்மைத் தன்மையும், என்னுடைய சக்தியும் இந்த நிமிடம் வரை என்ன காத்துகிட்டு இருக்கிறது. என்ன சூழ்ச்சி செய்தாலும் என்னுடைய உண்மைத் தன்மையும், சக்தியும் என்னை பாதுகாத்து, சத்தியத்தை வெற்றி பெறச்செய்யும். அப்போது அந்த தீய சக்திகளாக இருக்கக்கூடிய அந்த அதர்மம் வீழ்ச்சி அடையும். அப்போது அந்த தீயசக்திகளாக இருந்தவர்கள் யாரென்று மக்களே தெரிந்துகொள்வார்கள்.” என்று கூறியிருக்கிறார்.
