Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் ஷங்கரின் மகன் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் – 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த்த வணிக வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெறாதாது ஷங்கருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

அடுத்ததாக, இந்தியன் – 3 திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து, ஷங்கர் வேள்பாரி நாவலை இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: இந்திய சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற முதல் நடிகை யார் தெரியுமா?

இந்த நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் ஷங்கர் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டுள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை படத்தின் போஸ்ட்ரை வெளியிட்டு அர்ஜித் உறுதி செய்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகன்கள் நடிப்பைத் தேர்ந்தெடுக்காமல் இயக்குநர் பாதையைத் தேர்ந்தெடுத்தது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.



.

Previous Post

`Vikatan இணையதள முடக்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்’ -சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவிப்பு! | Chennai press club announces protest against Vikatan lockdown

Next Post

EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In