Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீடா அம்பானிக்கு மாசாசூசெட்ஸ் கவர்னர் விருது – சமூக சேவைக்கு பாராட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 17, 2025
in அரசியல் செய்திகள்
0
நீடா அம்பானிக்கு மாசாசூசெட்ஸ் கவர்னர் விருது – சமூக சேவைக்கு பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 16, 2025 3:32 PM IST

மிகச் சிறந்த ஆளுமை பண்புடன் நீடா அம்பானி இருப்பதாகவும், சமூகத்திற்கு அவர் செய்து வரும் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாகவும் மாசாசூசட்ஸ் கவர்னர் தெரிவித்திருக்கிறார்.

News18News18
News18

ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானியின் சேவை பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமெரிக்காவில் விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி ஏராளமான சமூக சேவைகளை செய்து வருகிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக அவர் பணியாற்றி, சமூகத்தில் எளிய நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்கிறார்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை, நிவாரண பணிகள், மருத்துவ உதவிகள் என ஏராளமான சமூக சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மகளிர் முன்னேற்றத்திற்கு நீடா அம்பானியின் தொடர் சேவைகள் அளப்பரியதாக உள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய பிரதிநிதியாக இருந்து வரும் நீடா அம்பானி இந்தியாவில் ஒலிம்பிக்கை நடத்துவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராகவும், நீடா அம்பானி திறமையாக செயல்படுகிறார். மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் திறமை வாய்ந்த பலருக்கு நீடா அம்பானி வாய்ப்பளித்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

நீடா அம்பானியை பாராட்டி ஏராளமான விருதுகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கு மற்றும் ஒரு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமெரிக்காவின் மாசாசூசட்ஸ் மாகாணத்தின் கவர்னர் மவுரா ஹீலி விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

மிகச் சிறந்த ஆளுமை பண்புடன் நீடா அம்பானி இருப்பதாகவும், சமூகத்திற்கு அவர் செய்து வரும் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாகவும் மாசாசூசட்ஸ் கவர்னர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க – டெல்லி முதல்வர் யார்..? எப்போது புது அரசு பதவி ஏற்கும்? வெளியான தகவல்

சமூகத்தில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலை, கலாச்சாரம், மகளிரை சக்திப்படுத்துதல், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உதவி செய்தல் என ஏராளமான பணிகளை நீடா அம்பானி செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் கவர்னர் விருது வழங்கியிருக்கிறார்.

First Published :

February 16, 2025 3:32 PM IST



.

Previous Post

TVK Vijay: தனது மகனை இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைத்த விஜய் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதா? ஹெச்.ராஜா சரமாரி கேள்வி!

Next Post

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In