Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்க மகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தங்க மகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தங்க மகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கும் தொடர் தங்க மகள். இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் அஸ்வினி நடிக்கிறார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட அஸ்வினி, எளிமையான குடும்பத்துக்கு பணிப்பெண்ணாக சென்று நாயகனை(யுவன்) காதலிக்கிறார், இதுவே இத்தொடரின் மையக்கரு.

தங்கமகள் தொடர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய தொடரான ‘தனம்’ தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் 3. 30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் நிறைவடைந்ததால், தங்கமகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

China: “போலீஸ் அங்கிள் எங்க அப்பாவை பிடிங்க!” -போன் போட்டு தந்தையை மாட்டிவிட்ட சிறுவன்! | child accused his dad for money theft in china

Next Post

‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி

‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In