Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்.. சிறப்பு விசாரணை குழு எடுத்த அதிரடி முடிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 15, 2025
in அரசியல் செய்திகள்
0
Tirupati Laddu: திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்.. சிறப்பு விசாரணை குழு எடுத்த அதிரடி முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 14, 2025 5:21 PM IST

திருப்பதி கோயில் பிரசாதங்கள் தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருப்பதி லட்டுதிருப்பதி லட்டு
திருப்பதி லட்டு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் அனுப்பியதாக கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.

திருப்பதி கோயில் பிரசாதங்கள் தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள், ஒரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆகியோரை கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணைக்கு பின் போலே பாபா டைரி நிறுவன முன்னாள் இயக்குநர்களான விபின் ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணவி டைரியை சேர்ந்த அபூர்வா சவுடா, திண்டுக்கல் ஏஆர் டைரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விசாரணை குழுவினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களை 4 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அதன்படி, திருப்பதி சிறையில் இருந்த 4 பேரும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

February 14, 2025 5:21 PM IST



.

Previous Post

வசூலில் கெத்து காட்டிய குடும்பஸ்தன்!

Next Post

`Vikatan Stands Strong for Freedom of Expression!’ #VikatanForFreedomOfExpression | Statement from vikatan regarding website block and Freedom Of Expression

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`Vikatan Stands Strong for Freedom of Expression!’ #VikatanForFreedomOfExpression | Statement from vikatan regarding website block and Freedom Of Expression

`Vikatan Stands Strong for Freedom of Expression!’ #VikatanForFreedomOfExpression | Statement from vikatan regarding website block and Freedom Of Expression

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In