Happy valentine’s day: இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்; காதலர் தினம். இதை சொன்னால் சில பேருக்கு கோபம் வரும். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என சொல்வார்கள். ஆனால் அதற்காக காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா?, ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்.
.
