JEE Main Result 2025: நாராயணா கல்வி நிறுவனங்கள் JEE முதன்மை 2025 அமர்வு 1இல் தனது சிறப்பான செயல்திறனை தொடர்ந்துள்ளது. இதன் மூலம் கல்வித் திறனை மறுவரையறை செய்துள்ளன. நாராயணா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களில் ஐந்து பேர் 100% மதிப்பெண், 8 மாநிலங்களில் முதலிடமும் பிடித்துள்ளனர்.
.
