Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார் மோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 14, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பை புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் பயணமான பிப். 12-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை தொழிலதிபர் எலான் மஸ்க், மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை கட்டியணைத்து டிரம்ப் வரவேற்றார்.

இதையும் படிக்க : எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து மோடி தெரிவித்ததாவது:

“சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (மேக் அமெரிக்கா கிரேட் எகைன் – MAGA) என்ற டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் எகைன் (MIGA).

இரண்டு ஜனநாயாக சக்தியையும் ஒன்றிணைந்து மெகா (MEGA) கூட்டணியை உருவாக்கி செழிப்பான நாடாக உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இந்தியாவுக்கு வர மோடி அழைப்பு விடுத்தார்.



.

Previous Post

"திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்" – செல்வப்பெருந்தகை பளீச்

Next Post

Erode Weather 14 February 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 17.42°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Erode Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.83°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Erode Weather 14 February 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 17.42°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In