Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

New Income Tax Bill: “புதிய வருமான வரி சட்டம் என்றால் SIMPLE” – நிதியமைச்சர் சொல்வதென்ன? | New Income Tax Bill is SIMPLE what Nirmala Sitharaman says

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 14, 2025
in அரசியல் செய்திகள்
0
New Income Tax Bill: “புதிய வருமான வரி சட்டம் என்றால் SIMPLE” – நிதியமைச்சர் சொல்வதென்ன? | New Income Tax Bill is SIMPLE what Nirmala Sitharaman says
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்திய போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “தற்போதுள்ள சட்டத்தில் 800-க்கும் மேற்பட்டுள்ள பிரிவுகள் உள்ளன. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் 536 பிரிவுகள் மட்டுமே உள்ளன.

நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?!

நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?!

இந்தப் புதிய வருமான வரி மசோதாவில் 5 கொள்கைகளான நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி, ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான மொழி, குறைந்தபட்ச வழக்கு, நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, கற்றல், மாற்றியமைத்தல் மற்றும் திறமையான வரி சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. (Streamlined structure and language, Integrated and concise, Minimised litigation, Practical and transparent, Learn and adapt, and Efficient tax reform (S.I.M.P.L.E)). இந்த சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குழு சட்டத்தை ஆராய்ந்து, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்யும்” என்று பேசினார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Chennai Weather 13 February 2025: நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

மணிப்பூரில் புதிய முதல்வரை தேர்வு செய்யாத பாஜக.. அமலுக்கு வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் புதிய முதல்வரை தேர்வு செய்யாத பாஜக.. அமலுக்கு வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி

மணிப்பூரில் புதிய முதல்வரை தேர்வு செய்யாத பாஜக.. அமலுக்கு வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In