Top 10 News : கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்தது. இதுகுறித்து பெங்களூரு துணை கமிஷனர் சஜித் கூறுகையில், “கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் வந்தவுடன் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
