3 பேரின் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், குளம் ஒன்றில் தாய் மற்றும் மகனின் சடலம் மிதந்த நிலையில், தந்தை ஒருவரின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்தது.
