Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Erode By-Election Result Live : பரபரத்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் – நாளை வாக்கு எண்ணிக்கை!| Erode by election vote counting starts

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2025
in அரசியல் செய்திகள்
0
Erode By-Election Result Live : பரபரத்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் – நாளை வாக்கு எண்ணிக்கை!| Erode by election vote counting starts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2021-ல் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடந்தாண்டு டிசம்பரில் உயிரிழந்ததைத்தொடர்த்து, அத்தொகுதி காலியானது. பின்னர், பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் விலகுவதாக அறிவித்தன. இதனால், பிரதான காட்சிகளாக தி.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கின.

திமுக விசி சந்திரகுமார், நாதக சீதாலட்சுமி

திமுக விசி சந்திரகுமார், நாதக சீதாலட்சுமி

2011-ல் இதே தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு வென்ற சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க களமிறக்க, சீதாலட்சுமி என்பவரை நா.த.க வேட்பாளராக நிறுத்தியது. பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தமாக, 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இதுவொரு சிறிய முன்னோட்டமாக இருப்பதால், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், நாளை காலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது.



.

Previous Post

இந்தியாவில் வேலை நேரத்தை 70 அல்லது 90 மணி நேரமாக உயர்த்த திட்டமில்லை: மத்திய அரசு!

Next Post

59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
59 இலங்கை நாட்டினா்
உக்ரைன் போரில் உயிரிழப்பு

59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In