Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Delhi Election Exit Poll | டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2025
in அரசியல் செய்திகள்
0
Delhi Election Exit Poll | டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 05, 2025 9:19 PM IST

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

News18News18
News18

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 36 இடங்களைப் பெறவேண்டும் எனும் நிலையில், பாஜக பெரும்பான்மை பெறும் என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக 41 இடங்களிலும் ஆம் ஆத்மி 29 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சிஎன்என் – நியூஸ் 18 கணித்துள்ளது.

இதே போல, டைம்ஸ் நவ், என்டிடிவி, ரிபப்ளிக், மேட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, பாஜக 35 முதல் 40 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் எனவும், ஆம் ஆத்மி கட்சிக்கு 32 முதல் 37 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 49 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என பி-மார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாக அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதன் மூலம் டெல்லியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கக்கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

February 05, 2025 9:19 PM IST



.

Previous Post

இங்கெல்லாம் நீங்க கண்டிப்பாக போகணும்.. ஆனால் தனியா போக முடியாது.. டாப் 10 டேஞ்சரஸ் இடங்கள் | Very Dangerous places of the World which we cannot visit alone

Next Post

செலவு பட்ஜெட்டிற்குள்…சந்தோஷம் அளவில்லாமல்…2025ல் ஹனிமூன் செல்ல ஏற்ற இந்திய நகரங்கள் | Budget friendly designations in India to go for Honeymoon in 2025

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செலவு பட்ஜெட்டிற்குள்…சந்தோஷம் அளவில்லாமல்…2025ல் ஹனிமூன் செல்ல ஏற்ற இந்திய நகரங்கள் | Budget friendly designations in India to go for Honeymoon in 2025

செலவு பட்ஜெட்டிற்குள்...சந்தோஷம் அளவில்லாமல்...2025ல் ஹனிமூன் செல்ல ஏற்ற இந்திய நகரங்கள் | Budget friendly designations in India to go for Honeymoon in 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In