Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

America: ‘கொலம்பியா மக்களை போலவா?!’ – 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா|America send back 200+ illegal Indian immigrants back

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2025
in அரசியல் செய்திகள்
0
America: ‘கொலம்பியா மக்களை போலவா?!’ – 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா|America send back 200+ illegal Indian immigrants back
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்களை வெளியேற்றுவேன்’ என்று ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறிய உறுதிமொழியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

கொலம்பியா, மெக்சிகோ, கனடா என்று நீண்டுக்கொண்டிருக்கும் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்கா.

தற்போது 200-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை ட்ரம்பின் அரசு சி17 என்னும் ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இது பிரச்னை அல்ல… ஆனால், இதைப்பற்றி இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலுமே தராமல் அனுப்பியுள்ளது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உறுதி மொழியை நிறைவேற்றும் ட்ரம்ப்!

உறுதி மொழியை நிறைவேற்றும் ட்ரம்ப்!

‘அமெரிக்க அரசு கடுமையாக தங்களது குடியேற்ற சட்டங்களை பின்பற்றி வருகிறது. அதனால் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுகிறது’ என்று இந்தியர்களை அனுப்பியது தொடர்பாக எதுவும் சொல்லாமல், அமெரிக்க தூதரகம் இப்படி மட்டும் குறிப்பிட்டுள்ளது.

‘அமெரிக்கா அனுப்புபவர்களை ‘இந்தியர் தானா?’ என்று அடையாளப்படுத்தியப் பின், அவர்களை ஏற்றுகொள்வதில் இந்தியா தயாராக இருக்கிறது’ என்று இந்திய அரசு தரப்பு கூறுகிறது.

அமெரிக்கா அனுப்பி இருக்கும் இந்தியர்கள் இன்று காலைக்குள் பஞ்சாப் விமான நிலையத்திற்கு வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

Tamilnadu News Live February 5, 2025: Gold Rate Today: தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் தங்கத்தின் விலை.. 2வது நாளாக தாறுமாறாக உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In