Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 4, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் இருந்த தகவல்களும் திரட்டப்பட்டன.

அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, அதன் தொடர்ச்சியாக தொழிலதிபரின் சுமார் 1000 கோடி ரூபாய் சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ஆண்டாள் ஆறுமுகம் பெயரில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.912 கோடி பணத்தையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், சென்னையில், ஆண்டாள் ஆறுமுகத்துக்குத் தொடர்புடைய மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொழிலதிபர்கள் ஆண்டாள் ஆறுமுகம் மற்றும் ஆறுமுகத்துக்குச் சொந்தமான ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 விதிகளின் கீழ் நடந்து வரும் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

America: “ட்ரம்பா – எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? – விமர்சனங்களும் பின்னணியும்!

Next Post

தமிழகமே மாறப் போகுது – புதிதாக் 963 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை! | Tamil Nadu to get 963 km stretch four lane national highway to boost the connectivity

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகமே மாறப் போகுது – புதிதாக் 963 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை! | Tamil Nadu to get 963 km stretch four lane national highway to boost the connectivity

தமிழகமே மாறப் போகுது – புதிதாக் 963 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை! | Tamil Nadu to get 963 km stretch four lane national highway to boost the connectivity

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In