Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Union Budget 2025: `ஏமாற்றம் டு ஊக்கம்!’ – மத்திய பட்ஜெட் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து|Experts opinion on Union Budget 2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 2, 2025
in அரசியல் செய்திகள்
0
Union Budget 2025: `ஏமாற்றம் டு ஊக்கம்!’ – மத்திய பட்ஜெட் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து|Experts opinion on Union Budget 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய லித்தியம் பேட்டரிகளின் வரி சலுகைகள் குறித்து சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்.

“மத்திய அரசு மின்சார வாகன பேட்டரி உற்பத்திக்கு தேவையான கோபால்ட், லித்தியம்-இரும்பு பேட்டரி கழிவுகள், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட 12 முக்கிய கனிமங்களின் அடிப்படை சுங்க வரியை (BCD) நீக்கியுள்ளது. இந்த பொருட்கள் பேட்டரிகள், செமி கண்டக்டர் (semiconductors) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உபகரண உற்பத்திக்கு அத்தியாவசியமானவை. இந்த வரிச் சலுகை தூய்மையான ஆற்றல் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான செலவுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்

சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்

மேலும், மின்சார வாகன பேட்டரி உற்பத்திக்கு தேவையான 35 பொருட்களும், மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கு தேவையான 28 பொருட்களும் சுங்க வரி விலக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிறுவனங்கள் பேட்டரி உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கூடுதல் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்ய முடியும். இந்த அறிவிப்பு வெறும் உள்நாட்டு மின்சார வாகனங்களின் உற்பத்தியை மட்டும் ஊக்குவிக்காமல், வெளிநாடுகளில் இருந்து பேட்டரிகளை இறக்குமதி செய்வதையும் குறைக்கும்.

இதனால், இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிவிப்பு அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் கணிசமாக உயரும். ஆக, இது பாராட்டதக்க மற்றும் வரவேற்கதக்க அறிவிப்பு ஆகும்”.

இந்த பட்ஜெட்டில் உங்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் விதமான அறிவிப்பு வந்ததா? என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்



.

Previous Post

நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!

Next Post

மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In