அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர்கள்
ஷிகர் தவான் (இந்தியா) – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (85 பந்துகளில், 2013)
ஜோஷ் இங்லிஷ் (ஆஸ்திரேலியா) – இலங்கைக்கு எதிராக (90 பந்துகளில், 2025)
டுவைன் ஸ்மித் (மே.இ.தீவுகள்) – தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (93 பந்துகளில், 2004)
