Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது’- உயர் நீதிமன்றம் | allahabad high court says marriage between hindus sacrosanct in divorce case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 30, 2025
in அரசியல் செய்திகள்
0
`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது’- உயர் நீதிமன்றம் | allahabad high court says marriage between hindus sacrosanct in divorce case
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முன்னதாக, நிஷாந்த் பரத்வாஜ், ரிஷிகா கௌதம் என்ற தம்பதி, இந்து திருமணச் சட்டம் 1955 (HMA 1995), பிரிவு 13-Bன் கீழ் பரஸ்பர விவாகரத்து கோரி, சஹாரன்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருப்பினும், `திருமணமான ஓர் ஆண்டுகள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யக் கூடாது.” என்று இதே சட்டத்தின் பிரிவு 14 கூறுவதன் அடிப்படையில், இவர்களின் மனு முதன்மை நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

திருமணம்

திருமணம்
சித்தரிப்பு படம்

இதனால், நிஷாந்த் பரத்வாஜ் விவாகரத்து கோரி மேல்முறையீட்டுக்குச் சென்றார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா, டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவாகரத்துக்கு குறைந்தபட்சம் திருமணமான தேதியிலிருந்து ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும் என்று HMA 1995 பிரிவு 14 கூறினாலும், விதிவிலக்கான காரணங்கள் இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்கலாம். அதே பிரிவு வழங்கும் விதிவிலக்குக்கான காரணங்கள் இருக்கிறதா என்று நீதிமன்ற அமர்வு ஆராய்ந்தது.

அலகாபாத் நீதிமன்றம்

அலகாபாத் நீதிமன்றம்

ஆனால், இதில் பரஸ்பரமாக விவாகரத்து கோருவதைத் தவிர, மனுவை ஏற்றுக்கொள்வதற்கான விதிவிலக்கான காரணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், மேல்முறையீட்டு மனுவை நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து, திருமணமான தேதியிலிருந்து ஓராண்டு கடந்த பிறகு புதிய விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய அனுமதித்தது. மேலும், நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில், “இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது. ஒரே ஆண்டில் கலைக்க முடியாது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே அது கலைக்கப்படும்.” என்று குறிப்பிட்டது.



.

Previous Post

இஸ்ரோவின் இமாலய சாதனை.. 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

Next Post

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

Ola, Uber: பிப்., 1-ம் தேதி ஓலா, உபர் ஆட்டோக்கள் திடீர் வேலை நிறுத்தம்; காரணம் இதுதான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In