விழுப்புரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு. 3 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற ரோடு ஷோவில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.