Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Canada PM: கனடா தேர்தல், டிரம்ப் பாணியில் இந்திய வம்சாவளி வேட்பாளர் பிரசாரம்… கை கொடுக்குமா? | Indian Origin Canada PM candidate takes Trump route

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 29, 2025
in அரசியல் செய்திகள்
0
Canada PM: கனடா தேர்தல், டிரம்ப் பாணியில் இந்திய வம்சாவளி வேட்பாளர் பிரசாரம்… கை கொடுக்குமா? | Indian Origin Canada PM candidate takes Trump route
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த மாதத் தொடக்கத்தில் கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதில் இருந்து, “அடுத்த கனடா பிரதமர் யார்?’ என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்த ரேசிலும் மூன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் ஒருவர் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபி தல்லா.

பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் அவர் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமராக கனடாவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன். இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பும் தனது தேர்தல் பிரசாரத்திலும், தற்போதும் இதே கொள்கையோடு தான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூபி தல்லா (Ruby Dhalla)

ரூபி தல்லா (Ruby Dhalla)

இதற்கு முன்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ரூபி தல்லா, “மிக்க நன்றி. கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றிகடன் பட்டுள்ளேன். முதல் வேற்று நிறத்தை (கனடா அல்லாத) சேர்ந்த பெண்ணை லிபரல் கட்சியின் தலைவராகவும், அடுத்த கனடா பிரதமராகவும் தேர்ந்தெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தருணத்தில் இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.

இவருடைய இந்த முன்னெடுப்புகள் கைக்கொடுக்குமா…லிபரல் கட்சி தேர்தலில் அதிக இடங்களை பிடிக்குமா என்ற கேள்விக்கு பதில் வரும் மார்ச் 8-ம் தேதி கிடைத்துவிடும்.



.

Previous Post

தினப்பலன்கள்: மேஷம் – மீனம்!

Next Post

இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In