Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜன. 31ல் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜன. 31ல் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2025-26 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குவதாக நாடாளுமன்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற செய்திக்குறிப்பில்,

‘2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் வருகிற ஜன. 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஜன. 31 காலை 11 மணிக்கு, இரு அவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை என இரு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்வார்கள்.

குடியரசுத்தலைவர் உரைக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை நடவடிக்கைகள் தனியே தொடரும். குடியரசுத்தலைவர் உரை மீது பிப். 3, 4, 5 ஆகிய நாள்கள் விவாதம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

BJP VS DMK: டாவோஸில் முட்டையிட்டதா திராவிட மாடல்? டிஆர்.பி.ராஜாவுக்கு பாஜக சரமாரி கேள்வி!

Next Post

ஜனவரி 31-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஜனாதிபதி முர்மு உரையுடன் தொடக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜனவரி 31-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஜனாதிபதி முர்மு உரையுடன் தொடக்கம்

ஜனவரி 31-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஜனாதிபதி முர்மு உரையுடன் தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In