அதேபோல், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் பி.தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 50 ஆண்டுகளாக தவில் வாசித்து வரும் பி.தட்சிணாமூர்த்தி அவர்கள், புதுமையான அணுகுமுறைகளையும் பலருக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.