Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 25, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குடியரசு நாளையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?

அந்தவகையில் தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது காவல் ஆய்வாளர்கள் துரைக்குமார், ராதிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த சேவைக்கான விருது, காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், துணை ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன், பாபு உள்ளிட்ட 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

TOP 10 NEWS: வேங்கைவயல் வழக்கு முதல் சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

Next Post

`பிரபாகரனும் பெரியாரும் எதிரெதிர் துருவங்களா?' – சீமான் முன்னிறுத்துவதன் பின்னணி என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`பிரபாகரனும் பெரியாரும் எதிரெதிர் துருவங்களா?' – சீமான் முன்னிறுத்துவதன் பின்னணி என்ன?

`பிரபாகரனும் பெரியாரும் எதிரெதிர் துருவங்களா?' - சீமான் முன்னிறுத்துவதன் பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In