Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது: ஒமர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது: ஒமர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளதாக ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு குறித்து ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடத்தை, இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது நன்றாக உள்ளது.

வரி உயர்வைப் பொறுத்தவரை, நம் நாடு இதுவரை அதில் சேர்க்கப்படவில்லை. டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதும், பிரதமர் மோடியுடனான உறவு நல்ல முறையில் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்று தெரிவித்தார்.



.

Previous Post

EPS சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு – ஏன்? | இரும்பின் தொன்மை | Imperfect Show | EPS Tour: Postponement within minutes of announcement – Why? | Iron Antiquity | Imperfect Show

Next Post

Trump ஐடியை தானாகவே Follow செய்யும் Facebook, Insta; பயனர்கள் ‘ஷாக்’ – மார்க்கின் அதிகார சார்பா? | Why Facebook, Insta Automatically Followed Trump On Facebook And Instagram

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trump ஐடியை தானாகவே Follow செய்யும் Facebook, Insta; பயனர்கள் ‘ஷாக்’ – மார்க்கின் அதிகார சார்பா? | Why Facebook, Insta Automatically Followed Trump On Facebook And Instagram

Trump ஐடியை தானாகவே Follow செய்யும் Facebook, Insta; பயனர்கள் 'ஷாக்' - மார்க்கின் அதிகார சார்பா? | Why Facebook, Insta Automatically Followed Trump On Facebook And Instagram

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In