Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

America: `ஓர் அரசாக அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம்…’ – அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவதென்ன? | jaishankar press meet about illegal migration

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 23, 2025
in அரசியல் செய்திகள்
0
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து சிறு பதற்றமான சூழல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. புலம்பெயர்ந்தவர்கள், எல்லைப் பிரச்னை, மூன்றாம் பாலினம், பொருளாதார வரி விதிப்பு, ஏற்றுமதி இறக்குமதி வரி உயர்வு, ட்ரம்ப் சுவர் அமைத்தல், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது எனப் பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டவிரோத குடியேறிகளுக்கும் சிக்கல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டவிரோதமாக இங்கு குடியிருக்கும் மக்களில், இந்தியர்கள் இருந்தால், அவர்கள் இந்தியர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களுக்காக இந்தியாவின் கதவுகள் திறந்திருக்கிறது. இந்தக் கருத்தில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். இது அமெரிக்காவிற்கு மட்டுமேயான நிலைப்பாடு அல்ல… ஒரு அரசாக நாங்கள் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.



.

Previous Post

மகா கும்பமேளா 2025 யாத்ரீகர்கள் கவனத்திற்கு…இந்த பொருட்களை கொண்டு செல்ல மறந்துடாதீங்க | Maha Kumbh Mela 2025: Everyone must carry these essentials

Next Post

Domestic Airlines: கடந்த ஆண்டில் உள்நாட்டு விமானங்களில் இவ்வளவு பேர் பயணமா.. அடேங்கப்பா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Domestic Airlines: கடந்த ஆண்டில் உள்நாட்டு விமானங்களில் இவ்வளவு பேர் பயணமா.. அடேங்கப்பா!

Domestic Airlines: கடந்த ஆண்டில் உள்நாட்டு விமானங்களில் இவ்வளவு பேர் பயணமா.. அடேங்கப்பா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In