Share Market: இன்றைய பங்குச்சந்தையில் வாங்க அல்லது விற்க 8 பங்குகள் பரிந்துரையைப் பார்ப்போம். HDFC வங்கியின் தற்போதைய சந்தை விலை ரூ. 1,666.05| வாங்கும் வரம்பு ரூ. 1,640–1,670 | லாப இலக்கு ரூ. 1,840 | ஸ்டாப் லாஸ் ரூ. 1,590 | காலக்கெடு 2-3 மாதங்கள். பாரதி ஏர்டெல் தற்போதைய சந்தை விலை ரூ. 1,631.75 | வாங்க வரம்பு ரூ. 1,610–1,635 | லாப இலக்கு ரூ. 1,850 | ஸ்டாப் லாஸ் ரூ. 1,558 | காலக்கெடு 2–3 மாதங்கள்.
