Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள். ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்” -சீமான் பதில்| NTK seeman gives press meet about thanthai periyar issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 23, 2025
in அரசியல் செய்திகள்
0
Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள். ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்” -சீமான் பதில்| NTK seeman gives press meet about thanthai periyar issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த முற்றுகைப் போராட்டம் குறித்துப் பேசியிருக்கும் சீமான், “ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன். பெரியார் மீது நான் வைத்த விமர்சனத்தை இதற்கு முன்பு பலர் வைத்திருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் வழக்கு போடவில்லை. என் மீது மட்டும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன். நீதிமன்றத்தில் உரிய ஆதாரத்தைக் காட்டுவேன்.

பெரியாரை என்னைவிடவும் அதிகமாக விமர்சித்தது “தி.மு.க’வினர்தான். ‘இந்தி பள்ளிக்கூடத்தைத் திறந்தது இந்தப் பெரியார்தான். அந்த விழாவிற்கு நானும் போனேன் கருமம்” என்கிறார் திருவிக. இப்படி பலர் பெரியாரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். நாங்கள் எதையும் ஆதரமில்லாமல் பேசவில்லை.

நான் பேசும் எல்லாவற்றிருக்கும் ஆதராம் கேட்பவர்கள், நான் பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெட்டி ஒட்டியதாகச் சொல்கிறார்கள். அந்தப் புகைப்படம் போலியானது என்று நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

பெங்களூருவில் தமிழக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது

Next Post

அவதூறுகளால் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவதூறுகளால் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்

அவதூறுகளால் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In