Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அனுபமாவின் பரதா டீசர் வெளியீடு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 22, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அனுபமாவின் பரதா டீசர் வெளியீடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெலுங்கு படம் சினிமா பன்டி மூலம் பிரபலமான இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தின் டீசர் வெளியானது.

இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக சுப்புவாகவும், நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இரண்டு பெண்களுடன் பயணிக்கும் கிராமத்தியப் பெண்ணின் சாகசப் பயணத்தோடு கதை நகர்வதுபோல் உள்ளது.

கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது. பரதா படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.

பாக்யலட்சுமி போசா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இசையமைப்பில் கோபி சுந்தரும், மிருதுல் சுஜித் சென் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க: 2கே லவ் ஸ்டோரி டிரைலர்!



.

Previous Post

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் எது? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?

Next Post

ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா…எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்? | Summer tour : Places to visit in Tamilnadu under the cost of Rs.10,000

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா…எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்? | Summer tour : Places to visit in Tamilnadu under the cost of Rs.10,000

ரூ.10,000 பட்ஜெட்டில் சம்மர் டூர் போக சூப்பர் ஐடியா...எந்தெந்த இடங்களுக்கு செல்ல முடியும்? | Summer tour : Places to visit in Tamilnadu under the cost of Rs.10,000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In