Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘இந்தியா 6.7%; உலக நாடுகள் 2.7%’ – பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி – காரணம் என்ன?! | India to achieve 6.7% growth in next two financial year

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 21, 2025
in அரசியல் செய்திகள்
0
‘இந்தியா 6.7%; உலக நாடுகள் 2.7%’ – பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி – காரணம் என்ன?! | India to achieve 6.7% growth in next two financial year
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2024-25, 2025-26 நிதியாண்டுகளில் இந்திய பொருளாதாரம் 6.7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என உலக வங்கி கூறியுள்ளது.

கடந்த வாரம் உலக வங்கி வெளியிட்ட “உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்னும் அறிக்கை படி, ‘இந்திய பொருளாதாரம் அடுத்து வரும் இரண்டு நிதியாண்டுகளில் 6.7 சதவிகிதம் வளரும். இது நடப்பு நிதியாண்டை விட, சற்று அதிகமாகும்.

உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த நிதியாண்டுகளில் 2.7 சதவிகிதமாக இருக்கும். இது கொரோனா பேரிடருக்கு முன்பிருந்த வளர்ச்சி விகிதத்தை விட குறைவாகும். கொரோனாவிற்கு முன்பு, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருந்தது.

கொரோனாவிற்கு முன்பான...

கொரோனாவிற்கு முன்பான…

வங்காள தேசத்தில் நிலவிவரும் அரசியல் நிலையற்றதன்மையால், வங்காள தேசத்திற்கு அருகில் உள்ள நாடுகளின் வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 4.1 சதவிகிதம் வரை குறையலாம். ஆனால், அடுத்த நிதியாண்டு அதாவது 2025-26-ல் 5.4 சதவிகிதமாக ஏறும்.

அடுத்த இரண்டு நிதியாண்டுகளில், தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும். இந்தியாவை தவிர்த்த இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி 3.9 சதவிகிதமாக இருக்கும். இதற்கு பாகிஸ்தான், இலங்கை அடைந்துள்ள பொருளாதார மீட்சி முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



.

Previous Post

Trump Net Worth : ‘திரிச்சி வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே’

Next Post

எதிர்கால முதல்வர் நீங்கள்தான்! -அமைச்சர் கைகாட்டிய நபர் யார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எதிர்கால முதல்வர் நீங்கள்தான்! -அமைச்சர் கைகாட்டிய நபர் யார்?

எதிர்கால முதல்வர் நீங்கள்தான்! -அமைச்சர் கைகாட்டிய நபர் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In