Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை” – ரகுராம் ராஜன் சொல்லும் காரணம் | ‘I don’t worry about Dollar Value rise’ – says Raghuram Rajan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை” – ரகுராம் ராஜன் சொல்லும் காரணம் | ‘I don’t worry about Dollar Value rise’ – says Raghuram Rajan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவிகிதம் என்பது இந்தியாவிற்கு போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். இது அரசால் மட்டும் செய்ய முடியாது. தனியார்களும் ஜி.டி.பி வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும்.

ரூபாய் - டாலர்

ரூபாய் – டாலர்

இந்திய ரூபாய்க்கு எதிராக மட்டுமல்லாமல் பல நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு வளர்ந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு டாலர் ரூ.83-ல் இருந்து ரூ.86 ஆகத்தான் வளர்ந்துள்ளது. ஆனால், யூரோவை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டாலருக்கு 91 சென்டாக இருந்தது. இப்போது அது 98 சென்டாக இருந்தது. அதனால், இது இந்திய ரூபாய் பிரச்னை இல்லை.

டாலர் தற்போது பலப்பட்டு வருகிறது. இதற்கு ‘புதிய அரசால் வணிக பற்றாக்குறை மாறும்’ என்ற நம்பிக்கையே காரணம். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்து திட்டங்கள் வெளியிடப்பட்டதும் இவை அனைத்தும் சரியாகி விடும். அதனால், இதுக்குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

‘நானே நேர்ல வரேன்’ அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில்!’- பரந்தூர் விசிட் பின்னணி! |Things behind Vijay’s Paranthur Visit

Next Post

“ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது” -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம் | caste issue in Madurai Jallikattu?- collector sangeetha explain

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது” -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம் | caste issue in Madurai Jallikattu?- collector sangeetha explain

``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம் | caste issue in Madurai Jallikattu?- collector sangeetha explain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In