மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 129 கன அடியாக குறைந்தது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 151 கன அடியிலிருந்து வினாடிக்கு 129 கன அடியாகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க | பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 83.09 டிஎம்சியாக உள்ளது.
