Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Elon Musk: 'டிகிரிலாம் வேண்டாம்… ஆட்கள் தேவை' – வேலைக்கு அழைக்கும் எலான் மஸ்க்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 16, 2025
in அரசியல் செய்திகள்
0
Elon Musk: 'டிகிரிலாம் வேண்டாம்… ஆட்கள் தேவை' – வேலைக்கு அழைக்கும் எலான் மஸ்க்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதவிட்டிருக்கிறார்.

உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே ‘டிக்டாக்’ செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும் , தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்ற அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டிருக்கிறார்.

elon musk
elon musk

அவர் வெளியிட்டடிருந்தப் பதிவில், ” நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள். எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் பெற்றீர்களா? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்” என்று எலான் மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.

If you’re a hardcore software engineer and want to build the everything app, please join us by sending your best work to code@x.com.

We don’t care where you went to school or even whether you went to school or what “big name” company you worked at.

Just show us your code.

— Elon Musk (@elonmusk) January 15, 2025





.

Previous Post

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!

Next Post

மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை

மகனின் நண்பர்களை அமர வைக்க.. கலெக்டரை மேடையில் அகற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.. அண்ணாமலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In