பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பகிரப்பட்ட பதிவை, மறுபகிர்வு செய்ததாக மாவட்ட தேர்தல் அதிகாரியை ஆம் ஆத்மி கட்சி (AAP) கடுமையாக சாடியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது டிஇஓ பதிலளித்துள்ளது.
.