Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டிராகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டிராகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் டிராகன் திரைப்படம் உருவாகிவருகிறது.

இந்தத் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகிய இயக்குநர்கள் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்

மேலும் இப்படத்தில் காயுடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் ஆகியோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க: நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. ‘டிரெயின்’ படத்தின் ’சிறப்பு விடியோ’ வெளியீடு!

#Dragon in theatres from Feb 14
Happy Bday #Aghoram sir pic.twitter.com/deUQtLVUu2

— Pradeep Ranganathan (@pradeeponelife) January 15, 2025

முன்னதாக பிரதீப் ரங்கனாதனின் லவ் டுடே, அஷ்வத் மாரிமுத்துவின் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிராகன் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்த நிலையில், டிராகன் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





.

Previous Post

`ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுக்கிறாரா திமுக எம்.பி கல்யாணசுந்தரம்’ – கும்பகோணம் சலசலப்பு | is kalyanasundaram mp stopping the encroachment in kumbakonam

Next Post

கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில்… மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Live Breaking News: இன்று பகல் 2:15 மணிக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்

கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில்... மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In