Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா! அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா! அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்று (ஜன.16) நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தாண்டு (2025) 3 வது பன்னாட்டு புத்தகத் திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று (ஜன.16) முதல் சனிக்கிழமை (ஜன.18) வரையிலான 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் அமெரிக்க, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட 65 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க: கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்!



.

Previous Post

தமிழகத்தின் முதன்முதல் மிதக்கும் உணவகம் சென்னையில் திறப்பு – மெனு என்ன? முன்பதிவு எப்படி? | Tamil Nadu’s first ever floating restaurant is open to public – here is the menu and how to pre-book seats

Next Post

`ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுக்கிறாரா திமுக எம்.பி கல்யாணசுந்தரம்’ – கும்பகோணம் சலசலப்பு | is kalyanasundaram mp stopping the encroachment in kumbakonam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுக்கிறாரா திமுக எம்.பி கல்யாணசுந்தரம்’ – கும்பகோணம் சலசலப்பு | is kalyanasundaram mp stopping the encroachment in kumbakonam

`ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுக்கிறாரா திமுக எம்.பி கல்யாணசுந்தரம்’ - கும்பகோணம் சலசலப்பு | is kalyanasundaram mp stopping the encroachment in kumbakonam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In