Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி” -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெங்கடேசன்! | Railway minister press meet mid communication – Su.Venkatesan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 16, 2025
in அரசியல் செய்திகள்
0
“அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி” -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெங்கடேசன்! | Railway minister press meet mid communication – Su.Venkatesan
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு எதிராக வருகின்ற 20 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் தெரிவித்தது “தூத்துக்குடியை அல்ல, தனுஷ்கோடி ரயில் பாதைத் திட்டம்’ என்று தெற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு வெளியிடுள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த ஜனவரி 10 அன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்கள் குறித்து தனித்தனியாக கேள்விகளை செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் கேட்டனர். இதனால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது.

அப்போது ஒரு செய்தியாளர், மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி கேட்டார். ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது அமைச்சர் காதில் தனுஷ்கோடி என்று பதிவானது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிட கோரி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் - அஸ்வினி வைஷ்னவ்

சு.வெங்கடேசன் – அஸ்வினி வைஷ்னவ்

ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால், அமைச்சருடைய பதில் தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கானது என தவறான தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு எந்த விதமான நில ஆர்ஜிதப் பிரச்சனையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சரின் பேச்சு குறித்து புதிய விளக்கம் அளித்து வெளியான அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை எம் பி சு.வெங்கடேசன், “ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று தெரிவித்திருந்தார். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ 100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் ரூ 18 கோடியும் ஒதுக்கி இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும் தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்கத் தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார்.



.

Previous Post

மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததாக மார்க் பேச்சு.. மன்னிப்புக் கோரிய மெட்டா!

Next Post

ரேடாரில் கூட சிக்காது.. எதிரிகளுக்கோ சிம்ம சொப்பணம்.. கடற்படையை வேற லெவலுக்கு மாற்றும் புதிய வரவுகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரேடாரில் கூட சிக்காது.. எதிரிகளுக்கோ சிம்ம சொப்பணம்.. கடற்படையை வேற லெவலுக்கு மாற்றும் புதிய வரவுகள்!

ரேடாரில் கூட சிக்காது.. எதிரிகளுக்கோ சிம்ம சொப்பணம்.. கடற்படையை வேற லெவலுக்கு மாற்றும் புதிய வரவுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In