Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Congress: `இந்திரா பவன்’ காங்கிரஸின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு| Photo Album | Congress New headquarters Indira Bhavan Opening

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2025
in அரசியல் செய்திகள்
0
Congress: `இந்திரா பவன்’ காங்கிரஸின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு| Photo Album | Congress New headquarters Indira Bhavan Opening
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்திரா பவன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி சோனியா காந்தி திறந்துவைத்தார்.

இதன் மூலம், 24, அக்பர் சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் இருந்து 9A, கோட்லா சாலை, புது டெல்லி என்ற முகவரிக்கு மாறியுள்ளது காங்கிரஸ் தலைமை அலுவலகம்.

திறப்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.



.

Previous Post

முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!

Next Post

சென்னையில் அமைந்துள்ள இந்த சக்திவாய்ந்த அம்மன் கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? | What are the famous must visit amman temples in Chennai – famous goddess temples in Chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் அமைந்துள்ள இந்த சக்திவாய்ந்த அம்மன் கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? | What are the famous must visit amman temples in Chennai – famous goddess temples in Chennai

சென்னையில் அமைந்துள்ள இந்த சக்திவாய்ந்த அம்மன் கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? | What are the famous must visit amman temples in Chennai – famous goddess temples in Chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In