Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Vantarian Rescue Rangers : வனவிலங்குகளை நேசிக்க தூண்டும் சாகச நிகழ்ச்சி : மும்பையில் பிரம்மாண்ட ஏற்பாடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2025
in அரசியல் செய்திகள்
0
Vantarian Rescue Rangers : வனவிலங்குகளை நேசிக்க தூண்டும் சாகச நிகழ்ச்சி : மும்பையில் பிரம்மாண்ட ஏற்பாடு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:December 21, 2024 4:31 PM IST

ஆனந்த் அம்பானியின் சீரிய தொலைநோக்கு பார்வையில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

News18

இந்தியாவின் மிகப்பெரும் தனியார் வனவிலங்கு மறுவாழ்வு மையமான வந்தாரா சேர்ந்த வனக்காவலர்கள் பங்கேற்கும் சாகச நிகழ்ச்சியை மும்பையில் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் மகனும், கொடை வள்ளலுமான ஆனந்த் அம்பானியின் சீரிய தொலைநோக்கு பார்வையில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 1500 வகையைச் சேர்ந்த 78 ஆயிரம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் யானைகள், புலிகள், ஊர்வன மற்றும் இதர பாலூட்டி விலங்கினங்கள், பறவைகள் உள்ளிட்டவை அடங்கும். வந்தாராவில் மட்டும் 200 யானைகள் ஆபத்தான நிலைமையிலிருந்து மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 30 யானைகள் சர்க்கஸ் நிறுவனங்களில் இருந்து மீட்கப்பட்டவை.

யானைகளுக்கான உலகின் மிகப்பெரிய மருத்துவ வசதிகள் இங்கே உள்ளன. மேலும் பல விலங்குகள் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் நடத்தப்படுகிறது. அவைகளுக்கான சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், சிறப்பு ஐசியு அமைப்புகள், மனிதர்கள் அல்லாத ரோபோ சிகிச்சை வசதிகள் என ஏராளமானவற்றை வந்தாராவில் ஆனந்த் அம்பானி அமைத்திருக்கிறார்.

இதற்காக அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அவரது திருமணத்தின் போது வந்தாரா குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் மிகுந்த கவனத்தை பெற்றன. இந்த நிலையில் வந்தாராவில் உள்ள வன காவலர்கள் பங்கேற்க கூடிய விலங்குகள் மீட்பு சாகச நிகழ்ச்சிகள் மும்பையில் 30ஆம் தேதி வரை நடைபெறும் என வந்தாரா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – கேட்டதோ எலெக்ட்ரிக் பொருள்.. வந்ததோ? – பார்சலை திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மும்பையில் உள்ள ஹாமலேஸ் ஒண்டர்லேண்ட் கார்னிவலில் இந்த சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம். மும்பை பந்த்ரா குர்ல வளாகத்தில் இந்த ஹாமலேஸ் ஒண்டர்லேண்ட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 19ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழா 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

First Published :

December 21, 2024 3:02 PM IST



.

Previous Post

பாலமேடு ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்!

Next Post

காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In