Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிராவில் முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவாருக்கு எந்த துறை?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2025
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிராவில் முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவாருக்கு எந்த துறை?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:December 22, 2024 12:12 PM IST

Maharashtra portfolios: புதிய அமைச்​சர்​களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்​தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்​தும் வழங்​கப்​பட்​டுள்​ளது. அமைச்​சர​வை​யில் ஒரு முஸ்​லிம், 4 பெண்கள் இடம்​பெற்றுள்ளனர்.

News18

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

உள்துறை, சட்டம், நீதி, எரிசக்தி மற்றும் பொதுநிர்வாகம் உள்ளிட்ட துறைகள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் வசம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே உள்துறையை கைப்பற்ற காய்நகர்த்திய நிலையில், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறையும்,மற்றொரு துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல் மற்றும் கலால் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய், நீர்வளம், உயர்கல்வி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட 19 துறைகள் பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி, சுற்றுலா, சுரங்கம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் ஏக்நாத ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கும், மருத்துவக் கல்வி, குடிமைப்பொருள் வழங்கல், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்கள் இவை தான்.. நிர்மலா சீதாராமன்!

புதிய அமைச்​சர்​களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்​தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்​தும் வழங்​கப்​பட்​டுள்​ளது. அமைச்​சர​வை​யில் ஒரு முஸ்​லிம், 4 பெண்கள் இடம்​பெற்றுள்ளனர்.

Location :

Mumbai,Maharashtra

First Published :

December 22, 2024 12:12 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Maharashtra Cabinet | மகாராஷ்டிராவில் முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவாருக்கு எந்த துறை? – வெளியான பட்டியல்



.

Previous Post

உணவு டெலிவரி நிறுவனங்களால் இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

Next Post

பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In