Top 10 News: உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார விழாவான ‘மகா கும்பமேளா 2025’ உத்தரப் பிரதேசத்தின் புனித நகரமான பிரயாக்ராஜில் திங்கள்கிழமை தொடங்கியது. காலை 9 மணி வரை சுமார் 60 லட்சம் யாத்ரீகர்கள் சங்கமத்தில் புனித நீராடினர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
