
December 25, 202411:19 AM IST
Tamil Live Breaking News: ரகசிய கேமராவில் 120 வீடியோக்கள் சிக்கின
ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் 120 வீடியோக்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதான இருவரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதில் 120 வீடியோக்கள் உள்ளது என்றும், ஹிட்டன் கேமராவில் மெமரி கார்டு போட்டு உடைமாற்றும் வீடியோக்களை பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது.

