Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பொங்கல் ஸ்பெஷல்: மதுரை – சென்னை இடையே மெமு ரயில் சேவை – விவரம் இதோ! | Memu rail service announced by southern railway

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2025
in அரசியல் செய்திகள்
0
பொங்கல் ஸ்பெஷல்: மதுரை – சென்னை இடையே மெமு ரயில் சேவை – விவரம் இதோ! | Memu rail service announced by southern railway
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த ரயில் சேவை வருகின்ற ஜனவரி 11 அன்று இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – மதுரை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06109) சென்னையிலிருந்து ஜனவரி 11 அன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் மதுரை – சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06110) மதுரையிலிருந்து ஜனவரி 11 அன்று இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



.

Previous Post

சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்

Next Post

இந்தியாவிலிருந்து இந்த வெளிநாட்டுக்கு செல்ல ரூ.30,000 இருந்தால் போதும்! | Just Rs.30,000 is enough to tour this foreign country from India – budget friendly Vietnam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவிலிருந்து இந்த வெளிநாட்டுக்கு செல்ல ரூ.30,000 இருந்தால் போதும்! | Just Rs.30,000 is enough to tour this foreign country from India – budget friendly Vietnam

இந்தியாவிலிருந்து இந்த வெளிநாட்டுக்கு செல்ல ரூ.30,000 இருந்தால் போதும்! | Just Rs.30,000 is enough to tour this foreign country from India – budget friendly Vietnam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In