
January 10, 20257:28 AM IST
Tamil Live Breaking News: பெரியார் குறித்த பேச்சு – சீமான் மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தி.க. நிர்வாகி வேல்முருகன் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

