Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 9, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பொங்கல் பரிசு டோக்கன் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக் கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது பற்றி உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி,  ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு  ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிக்க: நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3,800, கோவை ரூ. 3,500: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்…!

மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று (09.01.2025 வியாழன்) சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

China: ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள நபர்; தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் விநோதம்! | Chinese Woman With dual Reproductive Systems

Next Post

இந்த மாசத்தில இந்த அழகிய ஊருக்கு தான் போகணும் – கோவையின் அழகிய சுற்றுலாத் தலங்கள்! | Visit Coimbatore in this perfect weather – here is the 2 days perfect plan to visit best places in Coimbatore

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்த மாசத்தில இந்த அழகிய ஊருக்கு தான் போகணும் – கோவையின் அழகிய சுற்றுலாத் தலங்கள்! | Visit Coimbatore in this perfect weather – here is the 2 days perfect plan to visit best places in Coimbatore

இந்த மாசத்தில இந்த அழகிய ஊருக்கு தான் போகணும் – கோவையின் அழகிய சுற்றுலாத் தலங்கள்! | Visit Coimbatore in this perfect weather – here is the 2 days perfect plan to visit best places in Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In