Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TN Assembly: "கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது" – ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2025
in அரசியல் செய்திகள்
0
TN Assembly: "கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது" – ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக ஆளுநர் மாளிகை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை தமிழக சட்டப்பேரவைக்கு வந்தார். ஆளுநர் உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென உரையை நிகழ்த்தாமல் அவையிலிருந்து வெளியேறினார். தேசிய கீதம் முதலில் இசைக்கப்படாததால்தான் ஆளுநர் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது.

தமிழக ஆளுநர் மாளிகை சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு மாநில பேரவையிலும் ஆளுநர் உரையின்போது தேசியகீதம் இசைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு முன்பு மற்றும் முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். முன்பே பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

Raj Bhavan Press Release: 1 pic.twitter.com/NiawrFS69h

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025

அரசமைப்பின் கடமைகளைப் பின்பற்ற வேண்டியது ஆளுநரின் கடமை. தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு எப்போதும் மரியாதை உள்ளது. தமிழ் கலாசாரத்தின் மீது அன்பு, மரியாதை இருக்கின்றன. தனது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் பாடுவார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடன் ஆடியோ புத்தகம்

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras





.

Previous Post

இது நல்லதல்ல! ஆளுநரையும், ஆளும் திமுக அரசையும் போட்டு விளாசிய விஜய்! பரபரப்பு ட்வீட்!

Next Post

நீங்கள் சாகசப் பிரியராக இருந்தால் இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள் – கட்டாயம் உங்களை மறந்து போவீர்கள்! | Top snow covered peaks for trekking if you are an adrenaline junkie

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீங்கள் சாகசப் பிரியராக இருந்தால் இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள் – கட்டாயம் உங்களை மறந்து போவீர்கள்! | Top snow covered peaks for trekking if you are an adrenaline junkie

நீங்கள் சாகசப் பிரியராக இருந்தால் இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள் – கட்டாயம் உங்களை மறந்து போவீர்கள்! | Top snow covered peaks for trekking if you are an adrenaline junkie

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In