Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (ஜன.6) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

அம்மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தின் தாஹானு தாலுக்காவில் இன்று (ஜன.6) அதிகாலை 4.35 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரி விவேகானந்த் கடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு உயிர்சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்!

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை அம்மாவட்டத்தின் போர்டி, டப்சாரி மற்றும் தலசாரி பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஜனவரி 1 வரையிலான காலக்கட்டத்தில்  4 முறை 3 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

வெளியேறிய ஆளுநர்! தனது பாணியில் பதிலடி தந்த துரைமுருகன்!

Next Post

TN Assembly: 2022 முதல் இப்போது வரை… தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை சர்ச்சையும் காரணமும்! | TN Assembly: Controversies of RN Ravi Governor speech

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TN Assembly: 2022 முதல் இப்போது வரை… தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை சர்ச்சையும் காரணமும்! | TN Assembly: Controversies of RN Ravi Governor speech

TN Assembly: 2022 முதல் இப்போது வரை... தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை சர்ச்சையும் காரணமும்! | TN Assembly: Controversies of RN Ravi Governor speech

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In