தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை கடித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்து உள்ளோம். குற்றம்செய்த நபர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். அவர் மீது 18 வழக்குகள் உள்ளது, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
