Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லிக்கு விரைந்த அமைச்சர் துரைமுருகன்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2025
in அரசியல் செய்திகள்
0
டெல்லிக்கு விரைந்த அமைச்சர் துரைமுருகன்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:January 05, 2025 8:59 AM IST

Minister Duraimurugan Delhi Visit | சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகனும், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றனர்.

News18

தனது மகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் மகனும் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகனும், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றனர்.

அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இருப்பினும் அரசு முறைப் பயணமாக அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றாரா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றாரா என்ற தகவல் வெளியாகவில்லை.

First Published :

January 05, 2025 8:59 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Minister Duraimurugan Delhi Visit | அமலாக்கத்துறை சோதனை : டெல்லிக்கு விரைந்த அமைச்சர் துரைமுருகன்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு



.

Previous Post

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு – யார் இவர்?

Next Post

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு’ – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamil nadu cheif minister M K Stalin speech in sIndhu Valley Civilization event

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு’ – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamil nadu cheif minister M K Stalin speech in sIndhu Valley Civilization event

M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Tamil nadu cheif minister M K Stalin speech in sIndhu Valley Civilization event

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In