Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பொங்கல் பரிசுப்பணம்: “அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?” – ஆர்.பி.உதயகுமார் | Pongal gift issue rb udhayakumar question to cm mk stalin

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 4, 2025
in அரசியல் செய்திகள்
0
பொங்கல் பரிசுப்பணம்: “அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?” – ஆர்.பி.உதயகுமார் | Pongal gift issue rb udhayakumar question to cm mk stalin
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“வடகிழக்குப் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தை வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்” என்று விமர்சித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை 2025 ஆம் ஆண்டில் கொண்டாட மக்கள் காத்திருக்கும் வேளையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதாகத் தமிழக அரசுக்கு அறிவித்திருக்கிறது.

ஆர்.பி. உதயகுமார்

ஆர்.பி. உதயகுமார்

இந்த பொங்கல் பரிசு தொகுப்பை முதன் முதலாக 100 ரூபாயுடன் ஜெயலலிதா வழங்கியபோது மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அரிசி, சர்க்கரை, கரும்பு, கிஸ்மஸ், முந்திரி, ஏலக்காய், வேட்டி, சேலை எனப் பொங்கல் பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கினார். கொரோனா காலத்தில் 2500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பை 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கி ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு திட்டத்திலும் புரட்சி செய்தார், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவித இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டம், 2000 அம்மா மினி கிளினிக்குகள், சாலை மேம்பாடு, 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கியது என வரலாற்றுப் புரட்சிகளைச் செய்தார்.



.

Previous Post

முக சீரமைப்பு சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமிக்கு வீடு: முதல்வர் வழங்கினார்

Next Post

மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!

மாணவி சொன்ன யார் அந்த சார்! ஞானசேகரனை காவலில் எடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In